/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கண்ணன் கோவிலில் 6ம் தேதி கும்பாபிஷேகம்
/
கண்ணன் கோவிலில் 6ம் தேதி கும்பாபிஷேகம்
ADDED : டிச 30, 2025 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி கண்ணன் கோவிலில் 6ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
புவனகிரி சுவிகார யாதவர் தெரு கண்ணன் பஜனை மடம் மற்றும் கோவில் கும்பாபிேஷக விழா வரும் 4ம் தேதி சிறப்பு பூஜைகளுடன் துவங்குகிறது. 5ம் தேதி சாந்தி ஹோமங்கள் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடக்கிறது. 6ம் தேதி காலை 7:00 மணிக்கு பூர்ணாகுதி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடக்கிறது. 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் விமானத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு மேல் 7: 30 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம், இரவு 8:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.

