/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மக்களின் பாராட்டை பெற்ற குறிஞ்சிப்பாடி நியூ ஸ்ரீ வள்ளி விலாஸ்
/
மக்களின் பாராட்டை பெற்ற குறிஞ்சிப்பாடி நியூ ஸ்ரீ வள்ளி விலாஸ்
மக்களின் பாராட்டை பெற்ற குறிஞ்சிப்பாடி நியூ ஸ்ரீ வள்ளி விலாஸ்
மக்களின் பாராட்டை பெற்ற குறிஞ்சிப்பாடி நியூ ஸ்ரீ வள்ளி விலாஸ்
ADDED : அக் 15, 2025 12:59 AM
கடலுார் : வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நகைகளை விற்பனை செய்து மக்களின் நம்பிக்கையையும், பாராட்டையும் பெற்ற ஸ்தாபனம் குறிஞ்சிப்பாடி நியூ ஸ்ரீ வள்ளி விலாஸ் என உரிமையாளர் சிங்காரவேல் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆபரணங்களை அணிந்து செல்வது பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது. ஏழையாக இருந்தாலும் ஒரு குண்டுமணி நகையாவது தேவை. பெண்களுக்கு அழகு சேர்ப்பது நகைகள். எவ்வளவு தான் விலையேறினாலும் நகைகள் வாங்கும் ஆசையானது மக்கள் மத்தியில் குறையவில்லை.
நகைகள் தரமாகவும், ஹால்மார்க் முத்திரை பதித்ததாகவும் வாங்க வேண்டும். அதுவும் பரம்பரை பரம்பரையாக நகை தொழில் செய்யும் குறிஞ்சிப்பாடி நியூ ஸ்ரீ வள்ளி விலாஸ் ஜூவல்லரிக்கு செல்லவே மக்கள் ஆர்வம்காட்டுகின்றனர்.
பல ஆண்டுகளாக தங்க நகைகள் வாங்க பெயர் பெற்ற கைராசி நிறுவனமாக உள்ள நியூ ஸ்ரீ வள்ளி விலாஸ் கண்களை கவரும் கலைப்பெட்டகமாகவும், தரமான தங்க நகைகள் வழங்குவதில் பல தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்ற ஷோரூமாக உள்ளது. ஹெச்.யூ.ஐ.டி., ஆறு இலக்க முத்திரையுடன் அனைத்து நகைகளும் விற்பனை செய்யப்படுகிறது.
குளிர்சாதன வசதியுடன் கூடிய இங்கு தீபாவளி முன்னிட்டு புதிய டிசைன்களில் எப்போதும் குறைந்த சேதாரத்தில் நகைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது.மிக குறைந்த சேதாரம், மிக குறைந்த கூலியுடன் நகைகள் விற்பனை செய்யப்படுகிறது. கார், இருசக்கர வாகனங்கள் பார்க்கிங் வசதி உள்ளது.
எங்களிடம், மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் முதல் 50ஆயிரம் ரூபாய் வரை செலுத்தும் மாதாந்திர சிறுசேமிப்பு திட்டம் உள்ளது. செலுத்தும் தொகைக்கு ஏற்ற தங்கத்தின் எடையை வரவு வைக்கப்படும். பதினோரு மாதம் காலம் மட்டுமே. சேமிப்பு காலம் முடிந்ததும் செய்கூலி, சேதாரமின்றி நகையாக பெற்றுக்கொள்ளலாம்.
தாங்கள் வாங்கும் நகைகளுக்கு ஜி.எஸ்.டி.,மட்டும் உண்டு. மேலும் அனைத்து வித வெள்ளி பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. பல சமூக சேவைகளையும் செய்து வருகிறேன். குதுாகலமான தீபாவளியை நியூ ஸ்ரீ வள்ளி விலாஸ் ஜூவல்லரியுடன் கொண்டாடுங்கள். என்றார்.