தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஆலடியில் நுாலகம் திறப்பு

ஆலடியில் நுாலகம் திறப்பு

ஆலடியில் நுாலகம் திறப்பு


ADDED : நவ 09, 2026 04:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 09, 2026 04:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த ஆலடி கிராமத்தில் புதிய நுாலக கட்டடம் திறப்பு விழா நடந்தது.

விழாவில், பி.டி.ஓ., க்கள் லட்சுமி, கணேசன், நுாலக கட்டடத்தை திறந்து வைத்தனர். அதன்பின், குத்துவிளக்கேற்றினர். ஊராட்சி செயலர் லீமாரோஸ் வரவேற்றார்.

இதில், உதவி பொறியாளர் செந்தில், மண்டல துணை பி.டி.ஓ., கிருத்திகா, பணி மேற்பார்வையாளர் வீரப்பன், முன்னாள் ஊராட்சி தலைவர் வேல்முருகன், நுலகர்கள் சித்ரா, தேவகி மற்றும் கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

நுாலகர் ரஜேஸ்வரி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us