தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அடிதடி வழக்கில் வாலிபர் கைது

அடிதடி வழக்கில் வாலிபர் கைது

அடிதடி வழக்கில் வாலிபர் கைது


ADDED : நவ 18, 2026 10:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2026 10:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பண்ருட்டி:

சாத்திப்பட்டு மேற்கு தெருவை சேரந்தவர் சின்னப்பராஜ் மகன் ரெனோ (எ) ஸ்டீபன்ராஜ்,24; இவர் மீது கஞ்சா , அடிதடி உள்ளிட்ட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், மற்றொரு அடிதடி வழக்கில், காடாம்புலியூர் போலீசார் ஸ்டீபன்ராஜை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us