தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/லாட்டரி பதுக்கியவர் கைது

லாட்டரி பதுக்கியவர் கைது

லாட்டரி பதுக்கியவர் கைது


UPDATED : நவ 15, 2026 10:50 PM

ADDED : நவ 15, 2026 10:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 10:50 PM ADDED : நவ 15, 2026 10:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுாரில் லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார், புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் முகிலரசு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மஞ்சக்குப்பம், சின்னப்பன் தெருவை சேர்ந்த விநாயகமூர்த்தி,40; என்பவரின் வீட்டில், சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்திய போது, அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்தது தெரிந்தது.

உடன், போலீசார் வழக்குப் பதிந்து விநாயகமூர்த்தியை கைது செய்து, லாட்டரி சீட்டுகள் மற்றும் விற்பனை பணம் 25,230 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us