sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 தாழ்வாக பறந்த விமானம் பெண்ணாடத்தில் பரபரப்பு

/

 தாழ்வாக பறந்த விமானம் பெண்ணாடத்தில் பரபரப்பு

 தாழ்வாக பறந்த விமானம் பெண்ணாடத்தில் பரபரப்பு

 தாழ்வாக பறந்த விமானம் பெண்ணாடத்தில் பரபரப்பு


ADDED : பிப் 05, 2026 06:35 AM

Google News

ADDED : பிப் 05, 2026 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பெண்ணாடம் பகுதி கிராமங்களில் தாழ்வாக பறந்த விமானத்தால் பரபரப்பு நிலவியது.

கடலுார் மாவட்டம், பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள அரியராவி, திருமலைஅகரம், நந்திமங்கலம், வடகரை, கோனுார், முருகன்குடி, வெண்கரும்பூர், நந்தப்பாடி, மோசட்டை, பெலாந்துறை, பாசிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று காலை மற்றும் பகல் 1:00 மணிக்கு சிறிய ரக விமானம் ஒன்று, அதிக சத்தத்துடன் வானில் தாழ்வா க வட்டமடித்தபடி சென்றது.

இதையறிந்த மக்கள் வெளியே ஓடிவந்து, தாழ்வாக பறந்த விமானத்தை ஆச்சரியத்துடன் பார்த்தனர். இச்சம்பவம் பெண்ணாடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us