தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மருத்துவ முகாம்

 மருத்துவ முகாம்

 மருத்துவ முகாம்


ADDED : பிப் 05, 2026 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 06:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அடுத்த கோவிலானுாரில் கண் மற்றும் பொது மருத்துவ முகாம் நடந்தது.

புதுச்சேரி பிம்ஸ், கருணை யின் கரங்கள் அறக்கட்டளை சார்பில் நடந்த முகாமிற்கு, அற்புதராஜ் தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்தார்.

முகாமில், பொது மற்றும் கண்புரை, நீர் அழுத்தம் உள்ளிட்ட பார்வை குறைபாடுகளுக்கு பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கப்பட்டது.

இளைஞர் காங்., பொதுச் செயலாளர் ஜெய்சங்கர், வட்டார தலைவர் ராவணன், பேரூர் தலைவர் வேல்முருகன் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us