தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ரயில் பயணியிடம் செல்போன் திருடியவர் கைது

ரயில் பயணியிடம் செல்போன் திருடியவர் கைது

ரயில் பயணியிடம் செல்போன் திருடியவர் கைது


UPDATED : அக் 02, 2026 01:19 AM

ADDED : அக் 02, 2026 01:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 01:19 AM ADDED : அக் 02, 2026 01:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: ரயில் பயணியிடம் செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், மாத்துார் மணி நகரை சேர்ந்தவர் மலைசாமி மகன் மணிமுத்து, 32. டிரைவர்.

இவர் கடந்த 29ம் தேதி சித்தப்பாவுடன் சிவகங்கையில் இருந்து விழுப்புரத்திற்கு சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் பொது பெட்டியில் பயணம் செய்தார்.

அதிகாலை 3:30 மணியளவில், பாக்கெட்டில் இருந்த அவரது செல்போனை 30 வயது மதிக்கத்தக்க மர்மநபர் ஒருவர் திருடினார்.

இதனைபார் த்த அவர், அந்த நபரை கையும் களவுமாக பிடித்து விருத்தாசலம் ரயில்வோ போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அவர் சிவகங்கை மாவட்டம், சாலையூர் காசிம் ராவுத்தர் தெருவை சேர்ந்த தமீம் அன்சாரி, 28; என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் வழக்கு பதிந்து தமீம் அன்சாரியை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us