sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மருத்துவ முகாம் நாளை நடக்கிறது

/

மருத்துவ முகாம் நாளை நடக்கிறது

மருத்துவ முகாம் நாளை நடக்கிறது

மருத்துவ முகாம் நாளை நடக்கிறது


ADDED : நவ 01, 2025 02:30 AM

Google News

ADDED : நவ 01, 2025 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: கடலுார், மஞ்சக்குப்பம் பாஷ்யம் தெருவில் உள்ள ஜீவன் கருத்தரித்தல் மற்றும் மகளிர் நல மையம் சார்பில் நாளை 2ம் தேதி குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது.

முகாமில், குழந்தையின்மைக்கான சிகிச்சையில் அறிவியல் தொழில்நுட்ப வசதிகளால் ஐ.வி.எப்., - ஐ .சி.எஸ்.ஐ., சிகிச்சை முறையில் குழந்தை பிறந்திட சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறப்பு சிகிச்சை டாக்டர்கள் ரம்யா ராமலிங்கம், ஜெயா நிர்மலா ஆலோசனை வழங்குகின்றனர்.






      Dinamalar
      Follow us