/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லட்சுமி சோரடியா பள்ளியில் தியானப் பயிற்சி
/
லட்சுமி சோரடியா பள்ளியில் தியானப் பயிற்சி
ADDED : டிச 24, 2024 07:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் லட்சுமி சோரடியா பள்ளியில், வாழும் கலை நிறுவனம் சார்பில் தியான பயிற்சி நடந்தது.
பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா தலைமை தாங்கி, மாணவர்களுக்க தியான பயிற்சின் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தார். வாழும் கலை நிறுவனத்தை சேர்ந்த செல்வகணபதி, ேஹமலதா, ராமமூர்த்தி, ரஞ்சித், ராமலிங்கம் ஆகியோர் தியான பயிற்சி அளித்தனர்.
ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் சந்தோஷ்மல் சோரடியா, உதவி தலைமை ஆசிரியர் பத்தாகான், ஒருங்கிணைப்பாளர் சித்ரா செய்திருந்தனர்.