தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மாணவர்களுக்கான திட்டங்கள் தயார் அமைச்சர் விஸ்வநாதன் தகவல்

மாணவர்களுக்கான திட்டங்கள் தயார் அமைச்சர் விஸ்வநாதன் தகவல்

மாணவர்களுக்கான திட்டங்கள் தயார் அமைச்சர் விஸ்வநாதன் தகவல்


UPDATED : அக் 22, 2026 07:56 PM

ADDED : அக் 22, 2026 07:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 07:56 PM ADDED : அக் 22, 2026 07:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: மாணவர்களின் நலனுக்கான நிறைய திட்டங்களை தயாரித்து இருக்கிறோம் என உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறினார்.

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழாவில், மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கிய உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் பேசியதாவது:

இந்த ஜென்சி காலத்தில் ஊழல், லஞ்சம் என்பதற்கு இனி இடம் இருக்காது. முதல்வர் விஜய் தலைமையில் ஒரு அற்புதமான அரசு அமைந்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். பட்டம் வென்ற உங்களுக்கு வேலைவாய்ப்பு காத்துக்கொண்டிருக்கிறது.

மாணவர்களுக்கான நிறைய திட்டம் தயாரித்து இருக்கிறோம் அந்த திட்டங்கள் வரும் நாட்களில் உங்களுக்கு அறிவிக்க இருக்கிறோம் என பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us