தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது

லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது

லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது


UPDATED : அக் 22, 2026 07:56 PM

ADDED : அக் 22, 2026 07:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 07:56 PM ADDED : அக் 22, 2026 07:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு: லாட்டரி சீட்டு விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சி.என்.பாளையம் கடைவீதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்று்க் கொண்டிருந்த பண்ருட்டி குமரன் நகர் ராஜேந்திரன்,63; சி.என்.பாளையம்,கச்சிராயர்குப்பம் தனவேல்,53; ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மூன்று மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us