/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதிய கடை திறப்பு எம்.எல்.ஏ., பங்கேற்பு
/
புதிய கடை திறப்பு எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : மே 02, 2025 05:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெருவில், முருகன் ரீடைல் காலணி கடை திறப்பு விழா நடந்தது.
அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி கடையை திறந்துவைத்தார். கடை உரிமையாளர் செல்வகுமார் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.
முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், முத்து, மாநகராட்சி கவுன்சிலர் கீர்த்தனா ஆறுமுகம், தொழிலதிபர் ரவிச்சந்திரன், அழகப்பா நகைக்கடை உரிமையாளர் மணி, காங்., மாவட்ட தலைவர் திலகர், சன்பிரைட் பிரகாஷ் மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.