நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில் : உடையார்குடி பெரிய பள்ளிவாசல் கடை ஏலம் நடந்தது.
காட்டுமன்னார்கோவில் அடுத்த உடையார்குடி பெரிய பள்ளிவாசல் தைக்கா வக்புக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ள கடையை, தமிழ்நாடு வக்பு வாரிய உத்தரவின்படி, ஏலம் நடந்தது. வக்பு வாரிய கண்காணிப்பாளர் சபியுல்லா தலைமையில் நடந்த ஏலத்தில், பள்ளிவாசல் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதிக தொகைக்கு ஏலம் கேட்ட நபருக்கு கடை வாடகைக்கு விடப்பட்டது.