தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்


ADDED : நவ 16, 2026 12:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2026 12:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: வீட்டை விட்டு வெளியே சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

விருத்தாசலம் அடுத்த வலசை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மகள் சஞ்சனா, 17; ஆசனுார் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

கடந்த, 13ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது தாய் அஞ்சலை கொடுத்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, சஞ்சனாவை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us