ADDED : ஆக 11, 2025 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிஞ்சிப்பாடி : தாயை காணவில்லை என, மகள் போலீசில் புகார் அளித் துள்ளார்.
குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டையைச் சேர்ந்தவர் சிவசுப்ரமணி யன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி சுவர்ணலதா, 42; இவர், கடந்த 8ம் தேதி வீட்டில் இருந்த வெளியே சென்றார்.
வெகுநேரமாகியும் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது மகள் கிரிஜா அளித்த புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து சுவர்ணலதாவை தேடி வருகின்றனர்.