/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெயர் பலகை திறப்பு: எம்.எல்.ஏ., பங்கேற்பு
/
பெயர் பலகை திறப்பு: எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : அக் 06, 2025 01:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் வண்டிப்பாளையம் ரோடு எஸ். கே.,வித்யா மந்திர் பள்ளியின் புதிய பெயர்ப்பலகை திறப்பு விழா மற்றும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தாளாளர் கவிதா கண்ணன் தலைமை தாங்கினார்.
அய்யப்பன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக பங்கேற்று பள்ளியின் புதிய பெயர்ப்பலகையை திறந்து வைத்து, வித்யாரம்பம் நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
ஏராளமான குழந்தைகள் வித்யாரம்பம் செய்து, பள்ளியில் சேர்ந்தனர். பள் ளி துணை முதல்வர் மோகன், மேலாளர் செந்தில்முருகன், முன்னாள் ஊராட்சி தலைவர் சுதாகர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உடனிருந்த னர்.