ADDED : ஆக 21, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
பண்ருட்டி, ஆக. 22
வயிற்றுவலியால் அவதிப்பட்ட ஆட்டோ மொபைல் கடை உரிமையாளர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பண்ருட்டி திருவதிகை வாலக்கார தெருவை சேர்ந்தவர் ராமசந்திரன், 44; ஆட்டோ மொபைல் கடை வைத்திருந்தார். குடப்பழக்கம் உள்ளவர். வயிற்று வலிக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வயிற்று வலி அதிகமானதால் குடிபோதையில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர
