sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரயில்வே ஸ்டேஷனில் பார்க்கிங் வசதி தேவை

/

ரயில்வே ஸ்டேஷனில் பார்க்கிங் வசதி தேவை

ரயில்வே ஸ்டேஷனில் பார்க்கிங் வசதி தேவை

ரயில்வே ஸ்டேஷனில் பார்க்கிங் வசதி தேவை


ADDED : ஆக 11, 2025 11:07 PM

Google News

ADDED : ஆக 11, 2025 11:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம்: நெய்வேலி ரயில்வே ஸ்டேஷனில் பார்க்கிங் வசதி இல்லாததால் பயணிகள் அவதியடைகின்றனர்.

கடலுார்-திருச்சி, கடலுார்-சேலம் ரயில் மார்க்கத்தில் நெய்வேலி ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது.

இவ்வழியாக தினசரி கடலுார்-திருச்சி, காரைக்கால்-பெங்களூரு, கடலுார்-சேலம் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தினமும் ஏராளமான பயணிகள் வந்த செல்கின்றனர். ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் இல்லாததால் பயணிகள் கடும் அவதியடைகின்றனர்.

எனவே, வாகனங்கள் நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us