sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பிளஸ் 2 செய்முறை தேர்வு 23,013 மாணவர்கள் பங்கேற்பு

/

பிளஸ் 2 செய்முறை தேர்வு 23,013 மாணவர்கள் பங்கேற்பு

பிளஸ் 2 செய்முறை தேர்வு 23,013 மாணவர்கள் பங்கேற்பு

பிளஸ் 2 செய்முறை தேர்வு 23,013 மாணவர்கள் பங்கேற்பு


ADDED : பிப் 08, 2025 12:25 AM

Google News

ADDED : பிப் 08, 2025 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் நடந்த பிளஸ் 2 செய்முறை தேர்வில் 23,013 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

கடலுார் மாவட்டத்தில் 205 பள்ளிகளில் பிளஸ் 2வில் 30,159 மாணவர்களும், பிளஸ் 1ல் 30,499 மாணவர்களும், பத்தாம் வகுப்பில் 32,954 மாணவர்களும் படித்து வருகின்றனர்.

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு நேற்று பிப்.,7ம் தேதி முதல் வரும் 14ம் தேதி வரையும், பிளஸ் 1 மாணவர்களுக்கு வரும் 15 முதல் 21ம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 22 முதல் 28ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கடலுார் மாவட்டத்தில் நேற்று பிளஸ் 2 இயற்பியல் பாடப் பிரிவிற்கான செய்முறை தேர்வு 121 மையங்களில் நடந்தது. தேர்வில் 23,013 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us