sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாலிபரை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்கு

/

வாலிபரை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்கு

வாலிபரை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்கு

வாலிபரை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்கு


ADDED : ஜூலை 18, 2025 01:30 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிஞ்சிப்பாடி: வாலிபரை தாக்கிய, 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்

குறிஞ்சிப்பாடி அடுத்த ஆயிப்பேட்டையைச் சேர்ந்தவர் திரிசங்கு மகன் கிருபாகரன், 22; இவருக்கும் வெங்கடாம்பேட்டையைச் சேர்ந்த மதியழகனுக்கும் முன்விரோதம் உள்ளது.

இந்நிலையில், ஆயிப்பேட்டை- வெங்கடாம்பேட்டை சாலை சந்திப்பில் டாடா ஏஸ் வாகனத்தில் சென்று கொண்டிருந்த கிருபாகரனை, மதியழகன், இவரது நண்பர்கள் சந்தோஷ், சதீஷ் ஆகியோர் வழிமறித்து தாக்கினர்.

புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார், மதியழகன் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us