
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பு சார்பில், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்ட 622 மாணவர்களில் 6ம் வகுப்பு மாணவி பிரார்த்தனா மூன்று நிமிடத்தில் 60 திருக்குறளை ஒப்புவித்து குறைந்த நேரத்தில் அதிகம் குறள் ஒப்புவித்து வெற்றி பெற்றார். மாணவி பிரார்த்தனாவை தலைமையாசிரியர் தேவநாதன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.