தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாணவிக்கு பாராட்டு

மாணவிக்கு பாராட்டு

மாணவிக்கு பாராட்டு


ADDED : ஏப் 21, 2025 11:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2025 11:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேத்தியாத்தோப்பு:

வடலுார் எஸ்.டி.ஈடன் பள்ளியில் படித்து டி.என்.பி.எஸ்.சி., குருப்-1 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.

வடலுார் எஸ்.டி.ஈடன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 படித்தவர் புவனேஸ்வரி. இவர், கடந்தாண்டு ஜூலை மாதம் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குருப்- 1 பி தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இவருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.

பள்ளி முதல்வர் சுகிர்தா தாமஸ், நிர்வாக இயக்குனர் தீபக் தாமஸ், நியூதாட் அரிமா சங்கத்தினர் மாணவிக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us