sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நெய்வேலியில் சாலை மறியல்

/

நெய்வேலியில் சாலை மறியல்

நெய்வேலியில் சாலை மறியல்

நெய்வேலியில் சாலை மறியல்


ADDED : நவ 10, 2024 06:56 AM

Google News

ADDED : நவ 10, 2024 06:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி : வி.கே.டி., சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடித்திட வலியுறுத்தி மா.கம்யூ.,வினர் நெய்வேலியில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

மா.கம்யூ., சார்பில் வி.கே.டி., சாலை போராட்டக்குழுவினர் நேற்று காலை 11:00 மணியளவில் நெய்வேலி ஆர்ச்கேட் எதிரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்குழு தலைவர் முத்துவேல் தலைமை தாங்கினார். மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன், வி.சி., கட்சி நெய்வேலி தொகுதி அமைப்பாளர் வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் மருதமுத்து, ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் பிச்சை,என்.எல்.சி., - சி.ஐ.டி.யூ., தொழிற்சங்க தலைவர் ஜெயராமன், பொதுச் செயலாளர் திருஅரசு உட்பட பலர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் வி.கே.டி., சாலை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.

டி.எஸ்.பி., சபியுல்லா, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை செய்ததைத் தொடர்ந்து, 11:30 மணியளவில் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us