/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சேர்மனுக்கு சொந்தமான வீட்டில் மேற்கூரை இடிந்து சேதம்
/
சேர்மனுக்கு சொந்தமான வீட்டில் மேற்கூரை இடிந்து சேதம்
சேர்மனுக்கு சொந்தமான வீட்டில் மேற்கூரை இடிந்து சேதம்
சேர்மனுக்கு சொந்தமான வீட்டில் மேற்கூரை இடிந்து சேதம்
ADDED : நவ 25, 2025 06:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடம் பேரூராட்சி சேர்மனின் தொகுப்பு வீட்டின் மேற்கூரை, மழை காரணமாக பெயர்ந்து விழுந்தது.
கடலுார் மாவட்டம், பெண்ணாடத்தில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. அப்போது, நள்ளிரவு 12:30 மணிக்கு பெண்ணாடம் பேரூராட்சியின் வி.சி., பெண் சேர்மன் அமுதலட்சுமி ஆற்றலரசு என்பவரின், அம்பேத்கர் நகரில் உள்ள தொகுப்பு வீட்டின் மேற்கூரை ஈரப்பதம் காரணமாக பெயர்ந்து விழுந்தது. அதில், அமுதலட்சுமி, இவரது கணவர் ஆற்றலரசு, ஆற்றலரசுவின் தாய் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.