sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சர்வ சக்தி விநாயகர் கோவில் 5ம் தேதி கும்பாபிேஷகம்

/

சர்வ சக்தி விநாயகர் கோவில் 5ம் தேதி கும்பாபிேஷகம்

சர்வ சக்தி விநாயகர் கோவில் 5ம் தேதி கும்பாபிேஷகம்

சர்வ சக்தி விநாயகர் கோவில் 5ம் தேதி கும்பாபிேஷகம்


ADDED : நவ 28, 2024 07:06 AM

Google News

ADDED : நவ 28, 2024 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார், பாதிரிக்குப்பம் ஊராட்சி கூத்தபாக்கம் எல்.ஐ.சி., நகரில் புதிதாக சர்வ சக்தி விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில், கும்பாபிேஷகம், வரும் டிச., 5ம் தேதி நடக்கிறது.

பூஜைகள் வரும் டிச., 4ம் தேதி காலை 10:30 மணிக்கு கணபதி பூஜையுடன் துவங்குகிறது. அன்று மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேசபலி, மிருத்ஸ்ங்கிரணம், அங்குராப்பணம், ரக்ஷாபந்தனம், கும்பாலங்காரம், கலகார்ஷனம், யாத்ராதானம், முதல்கால யாக பூஜை, நுாதன பிம்பஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், மூலமந்திர ேஹாமம், அஸ்த்ரேஹாமம், மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடக்கிறது.

மறுநாள் காலை 8:00 மணிக்கு விசேஷசந்தி, கோபூஜை, இரண்டாம் கால யாக பூஜை, பிம்பசுத்தி, நாடிசந்தானம், ஸ்பரிஷாஹூதி, தத்துவார்ச்சனை, மூலமந்திரேஹாமம், அஸ்த்ரேஹாமம், மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை, யாத்ராதானத்தை தொடர்ந்து கடம் புறப்பாடாகி காலை 11:25 மணிக்கு கோபுரத்திற்கும், 11:40 மணிக்கு மூலவருக்கும் கும்பாபிேஷகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.






      Dinamalar
      Follow us