ADDED : செப் 02, 2025 03:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவிக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் பொருளா தாரத்தில் பின் தங்கிய தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவி விருத்திகாவுக்கு, அமெரிக்கா சியாட்டில் இந்தியா டீம் சார்பில் துணைவேந்தர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் அறிவுடை நம்பி 4 லட்சம் ரூபாய் உதவி தொகைக்கான ஆணை வழங்கினார்.
ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ் மற்றும் ரமேஷ்குமார், கார்த்திக் குமார், பாலபாஸ்கர் உடனிருந்தனர்.