தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சாராயம் கடத்தியவர் கைது

சாராயம் கடத்தியவர் கைது

சாராயம் கடத்தியவர் கைது


UPDATED : அக் 30, 2026 07:03 PM

ADDED : அக் 30, 2026 06:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2026 07:03 PM ADDED : அக் 30, 2026 06:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு: புதுச்சேரி சாராயத்தை கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, வெள்ளக்கரை காலனி அருகே வந்த பி.ஒய் சிசி 1996 பதிவெண் கொண்ட ஸ்கூட்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், புதுச்சேரியில் இருந்து 3 லிட்டர் சாராயத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து சாராயத்தை கடத்தி வந்த வெள்ளக்கரை காலனியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன்,55; என்பவரை கைது செய்தனர். மேலும், அவர் கடத்தி வந்த சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us