sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சித்தருக்கு சிறப்பு பூஜை

/

சித்தருக்கு சிறப்பு பூஜை

சித்தருக்கு சிறப்பு பூஜை

சித்தருக்கு சிறப்பு பூஜை


ADDED : மார் 11, 2024 05:04 AM

Google News

ADDED : மார் 11, 2024 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு, : சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் உள்ள பாலசித்தர் குழந்தைசுவாமி சித்தருக்கு நேற்று மாசிமாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.

பூஜையை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.மதியம்1:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.

பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு சித்தர் குழந்தை சுவாமியை வழிபட்டனர்.

பூஜைக்கான ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் உபயதாரர் கே.என்.பேட்டை இதயநிதி மற்றும் விழாக்குழவினர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us