sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கோவில் குளத்தில் மூழ்கி மாணவர் சாவு

/

கோவில் குளத்தில் மூழ்கி மாணவர் சாவு

கோவில் குளத்தில் மூழ்கி மாணவர் சாவு

கோவில் குளத்தில் மூழ்கி மாணவர் சாவு


ADDED : மார் 19, 2024 05:58 AM

Google News

ADDED : மார் 19, 2024 05:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி: நெய்வேலி வேலுடையான்பட்டு கோவில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழந்தார்.

நெய்வேலி இந்திரா நகர் ஏ பிளாக் மாற்றுக்குடியிருப்பை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மகன் கிஷோர், 14; என்.எல்.சி., பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் வேலுடையான்பட்டு கோவில் தெப்பக்குளத்தில் குளிக்க சென்றார். அப்போது, கிஷோர் குளத்தில் மூழ்கினார்.

அவருடன் குளித்த சக மாணவர்கள் எங்கு தேடியும் கிடைக்காததால் அழுதுகொண்டே கத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் குளத்தில் இறங்கி தேடினர். இரவு முழுவதும் தேடியும் கிடைக்காத நிலையில் நேற்று காலை 8:00 மணியளவில், மீட்புக்குழுவினர் மாணவர் கிஷோரை சடலமாக மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us