தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சுப்ரமணியர் கோவில் கும்பாபி ேஷகம்

சுப்ரமணியர் கோவில் கும்பாபி ேஷகம்

சுப்ரமணியர் கோவில் கும்பாபி ேஷகம்


UPDATED : ஜூன் 29, 2026 10:07 PM

ADDED : ஜூன் 29, 2026 08:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 29, 2026 10:07 PM ADDED : ஜூன் 29, 2026 08:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் சுப்ரமணியர் கோவில் கும்பாபி ேஷகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விருத்தாசலம் வீரபாண்டியன் தெருவில் உள்ள வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியன் கோவில் கும்பாபி ேஷகம் முன்னிட்டு ஜூன் 28 காலை விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கணபதி ேஹாமம், முதல்கால யாகசாலை பூஜை நடந்தது.

ஜூன் 29 காலை இரண்டாம் கால யாக சாலை பூஜை, கோ பூஜை, நாடி சந்தனம், பூர்ணாஹூதி நடந்தது. அதைத் தொடர்ந்து, கடம் புறப்பாடு முடிந்து வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியர் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபி ேஷகம் நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். (30ம் தேதி) முதல் மண்டல பூஜை விழா நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us