
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரம் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக பிரதீப் நேற்று பொறுப்பேற்றார்.
இதற்கு முன் இருந்த டி.எஸ்.பி., லாமேக் லாட்டரி விற்பனை தொடர்பாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இதனையடுத்து திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., யாக பணிபுரிந்த பிரதீப், சிதம்பரம் டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.