ADDED : நவ 02, 2026 06:57 PM

அ நிறம் | அளவு
காட்டுமன்னார்கோவில்: ,
காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி செயல் அலுவலராக ரஞ்சித் பொறுப்பேற்று கொண்டார். இவர் இதற்கு முன்பு ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் பணியாற்றியவர். இங்கு ஏற்கனவே பணியாற்றிய தங்கவேல், சங்கராபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
