sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தார் சாலை அமைக்கும் பணி மந்தம் 

/

தார் சாலை அமைக்கும் பணி மந்தம் 

தார் சாலை அமைக்கும் பணி மந்தம் 

தார் சாலை அமைக்கும் பணி மந்தம் 


ADDED : செப் 02, 2025 03:33 AM

Google News

ADDED : செப் 02, 2025 03:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: புவனகிரி அடுத்த வண்டு ராயன்பட்டு மெயின் ரோட்டில் இருந்து 3 கி.மீ., தொலைவில் அழிச்சிகுடி வரை செல்லும் தார் சாலை உள்ளது. இப்பகுதி அத்தியாவசிய தேவைக்கு புவனகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

இந்த சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதற்கிடையே, நபார்டு திட்டத்தில் 1 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி தார் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டது.பணிகள் துவங்கிட கிராம ஊராட்சி அலுவல வளாகத்தில் ஜல்லிகள் கொட்டி 1 மாதமாகிறது.

ஆனால் இதுவரை பணிகள் துவங்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் , பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, சாலை பணியை உடனடியாக துவங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us