sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திருவாசகம் முற்றோதல்

/

திருவாசகம் முற்றோதல்

திருவாசகம் முற்றோதல்

திருவாசகம் முற்றோதல்


ADDED : நவ 10, 2025 03:51 AM

Google News

ADDED : நவ 10, 2025 03:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.

இதையொட்டி, நேற்று காலை 8:00 மணியளவில் உற்சவர்களுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, துாங்கானை மாடம் திருவாசக பேரவை சார்பில், சேலம், ஆத்துார், நாமக்கல், சிதம்பரம், விருத்தாசலம் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் நேற்று காலை முதல் மதியம் 3:00 மணி வரை திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us