sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கணவர் மாயம்

/

கணவர் மாயம்

கணவர் மாயம்

கணவர் மாயம்


ADDED : அக் 29, 2024 06:41 AM

Google News

ADDED : அக் 29, 2024 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அருகே கணவரை காணவில்லை என, போலீசில் மனைவி புகார் அளித்துள்ளார்.

பண்ருட்டி அடுத்த திருவதிகை பழைய கச்சேரி தெருவை சேர்ந்தவர் பிரகாஷ், 35; டாடா ஏஸ் டிரைவர். இவரது மனைவி உமா, 29; கடந்த 14ம் தேதி வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்ற பிரகாஷ் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து பண்ருட்டி போலீசில் உமா கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us