/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருக்குறள் பேரவை மாதாந்திர கூட்டம்
/
திருக்குறள் பேரவை மாதாந்திர கூட்டம்
ADDED : டிச 31, 2025 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: திட்டக்குடியில் திருக்குறள் பேரவை, மாதாந்திர கூட்டம் நடந்தது.
பேரவை நிர்வாகி சீனிவாசன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற தாசில்தார் திருநாவுக்கரசு, இந்திராதேவி, அன்பானந்தன் முன்னிலை வகித்தனர்.
காமராஜ் வரவேற்றார். பேரவை நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இதில், 'திருக்குறள் ஆய்வுரை' தலைப்பில் சீனிவாசன் பேசினார்.
தொடர்ந்து, வாழ்க்கையை வளமாக்குவது பழைய வாழ்க்கை முறையா... இன்றைய வாழ்க்கை முறையா... என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.
செல்வராஜ் நன்றி கூறினார்.

