ADDED : டிச 11, 2025 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம், கீழ்பட்டாம்பாக்கம் கோதண்டராமர் கோவிலில், மார்கழி திருப்பாவை உபன்யாசம் நடக்கிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஆழ்வார் திவ்ய பிரபந்த திட்டத்தின் கீழ், உபன்யாசம் நடக்க உள்ளது.
மார்கழி மாதம் முழுவதும் லட்சுமண ராமானுஜம் நாள்தோறும், மாலை 6:00 மணிக்கு திருப்பாவை உபன்யாசம் செய்கிறார். பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டாள் அருளை பெற, கோதண்டராம பக்த ஜனசபாவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

