தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/காளான் சாப்பிட்ட மூவர் ‘அட்மிட்’

காளான் சாப்பிட்ட மூவர் ‘அட்மிட்’

காளான் சாப்பிட்ட மூவர் ‘அட்மிட்’


ADDED : அக் 24, 2026 06:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2026 06:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி: காளான் சாப்பிட்டு, வாந்தி, மயக்கம் ஏற்பட்ட மூவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பண்ருட்டி அடுத்த கீழிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார்,42; விவசாயி; இவரது மனைவி கவிதா,37; மகள் ஆஷிகா,12; இவர்கள், நேற்று அதேபகுதியில் பலாத்தோப்பில் விளைந்திருந்த காளானை பறித்து, வீட்டில் சமைத்து சாப்பிட்டனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் மூவருக்கும் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது.

உடன் அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us