தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/இரும்பு பொருள் திருடிய மூவர் கைது

இரும்பு பொருள் திருடிய மூவர் கைது

இரும்பு பொருள் திருடிய மூவர் கைது


UPDATED : நவ 04, 2026 11:53 AM

ADDED : நவ 04, 2026 11:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 11:53 AM ADDED : நவ 04, 2026 11:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: நிலத்தில் இருந்த இரும்பு பொருட்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் அடுத்த எம்.புதுாரைச் சேர்ந்தவர் அருள்நாதன்,60; இவருக்கு குமாரப்பேட்டையில் சொந்தமான நிலம் உள்ளது.

இங்குள்ள மோட்டார் கொட்டகையில் இருந்த மோட்டார், 4 கிலோ கேபிள் ஒயர், 35 கிலோ இரும்பு பைப் திருடு போனது.

இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையிலான போலீசார், திருவந்திபுரத்தைச் சேர்ந்த மூர்த்தி மகன் முத்து,26; மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேர் என, 3 பேரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us