ADDED : டிச 05, 2024 05:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுாரில் வெள்ளப்பெருக்கு காரணமாக, கடலுாரில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
கடலுார் ஆல்பேட்டை பைபாஸ் சாலையில், வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு த.மா.கா., கடலுார் மாவட்ட தலைவர் ஞானச்சந்திரன் உணவு வழங்கினார்.
கடலுார் மாநகர தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் எழிலன், ரஜினி சுப்பிரமணியன், காளிமுத்து, சரவணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.