UPDATED : நவ 10, 2026 06:44 PM
ADDED : நவ 10, 2026 06:31 PM
நாளை மறுதினம் (12ம் தேதி ) மின்தடை
காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை
கேப்பர்மலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி
பாதிரிகுப்பம், வண்டிபாளையம், வசந்திராயன்பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, மணவெளி, சுத்துக்குளம், புருகீஸ்பேட்டை, வழிசோதனைப்பாளையம், சான்றோர்பாளையம், திருப்பாதிரிப்புலியூர், அரிசி பெரியாங்குப்பம், மதிமீனாட்சிநகர், கூத்தப்பாக்கம், எஸ்.புதுார், மணக்குப்பம், எம்.புதுார்.
நாளை மறுதினம் (12ம் தேதி ) மின்தடை
காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை
வெள்ளக்கரை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி
வெள்ளக்கரை, மாவடிபாளையம், டி.புதுப்பாளையம், குறவன்பாளையம், சாத்தாங்குப்பம், வி.காட்டுப்பாளையம், கிழக்கு ராமாபுரம், வண்டிக்குப்பம், மேற்கு ராமாபுரம், ஒதியடிக்குப்பம், அரசடிக்குப்பம், கீரப்பாளையம், கொடுக்கன்பாளையம், குமளங்குளம்.
