தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/காளாண் வளர்ப்பு விவசாயிகளுக்கு பயிற்சி

காளாண் வளர்ப்பு விவசாயிகளுக்கு பயிற்சி

காளாண் வளர்ப்பு விவசாயிகளுக்கு பயிற்சி


UPDATED : அக் 14, 2026 04:08 PM

ADDED : அக் 14, 2026 04:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 04:08 PM ADDED : அக் 14, 2026 04:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் காளாண் வளர்ப்பு பயிற்சி நடந்தது.

நிகழ்ச்சியை, திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் துவக்கி வைத்தார். தோட்டக்கலைத்துறை பேராசிரியர் சிவசங்கர் காளான் தோற்றம், ரகங்கள், காளான் வித்து தயாரித்தல், குடில் அமைப்பு, படுக்கை அமைப்பு, காளான் வளர்ப்பு மற்றும் மதிப்புக்கூட்டுதல் குறித்து விளக்கமளித்தார்.

காளாண் தொழில்முனைவோர் விஜய், தனது அனுபவங்கள், காளான் வித்து தயாரித்தல், காளான் படுக்கை அமைப்பு குறித்து செயல்முறை விளக்கமளித்தார். பேராசிரியர்கள் சத்யநாரயணன், கலைச்செல்வி, சுஜெய்வேலு, கமலக்கண்ணன் உட்பட விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us