ADDED : ஆக 04, 2025 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் சரஸ்வதி அம் மாள் நகரில் டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா நடந்தது.
அண்ணாமலை நகர் உதவி மின் பொறியாளர் சுபாஷினி, புதிய டிரான்ஸ்பார்மரை துவக்கி வைத்தார். விழாவில், சரஸ்வதி அம்மாள் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் சுப்பு வெங்கடேசன், நிர்வாகிகள் சிவநேசன், குணஜோதி, வரதன், காளிதாஸ் மற்றும் மின் ஊழியர்கள் பிரகாஷ், முரளிதரன், குணசேகர், இளமாறன், கண்ணன், முத்துராமன் உள்ளிட்டோர்பங்கேற்றனர்.

