sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

த.வெ.க., கொடி கம்பம் அகற்றம்; பெண்ணாடம் அருகே பரபரப்பு

/

த.வெ.க., கொடி கம்பம் அகற்றம்; பெண்ணாடம் அருகே பரபரப்பு

த.வெ.க., கொடி கம்பம் அகற்றம்; பெண்ணாடம் அருகே பரபரப்பு

த.வெ.க., கொடி கம்பம் அகற்றம்; பெண்ணாடம் அருகே பரபரப்பு


ADDED : டிச 12, 2024 08:13 AM

Google News

ADDED : டிச 12, 2024 08:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்; பெண்ணாடம் அருகே இரவு நேரத்தில் த.வெ.க., கொடி கம்பம் அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த சின்னகொசப்பள்ளம் பஸ் நிறுத்தம் பகுதியில், நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் 20 அடி உயரத்திற்கு நடிகர் விஜயின் த.வெ.க., கொடி கம்பத்தை, அக்கட்சி நிர்வாகி சிலர் தரைமட்டத்தில் கான்கிரீட் அமைத்து வைத்துள்ளனர். இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் விசாரித்தனர்.

அதில், அனுமதியில்லாமல் கொடி கம்பம் வைத்துள்ளது தெரிந்தது. அதைத்தொடர்ந்து, இரவு 9:00 மணியளவில் பெண்ணாடம் போலீசார் கொடி கம்பத்தை அகற்றினர்.

உரிய அனுமதி பெற்றுதான் கொடி கம்பம் வைக்க வேண்டும், அதுவரை வைக்கக்கூடாது என த.வெ.க., நிர்வாகிகளிடம் தெரிவித்து சென்றனர்.






      Dinamalar
      Follow us