ADDED : அக் 25, 2026 02:28 PM

அ நிறம் | அளவு
சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில், விஜயதசமி சேர்க்கையையொட்டி, நுழைவு நிலை வகுப்பு மாணவர்களின் மாணவர் சேர்க்கை நடந்தது.
பள்ளியின் தாளாளர் குமார் புதியதாக சேர்க்கைக்கு வந்த மாணவர்களுக்கு நெல் மணியில் ‘அ’ எழுதி துவக்கி வைத்தார். நிகழ்வில், முதல்வர் லியோ பெஸ்கி ராவ், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உடன் இருந்தனர்.
