/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பட்டா வழங்க கோரி கிராம மக்கள் மனு
/
பட்டா வழங்க கோரி கிராம மக்கள் மனு
ADDED : அக் 14, 2025 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; சி.என்.பாளையம் சொக்கநாதன்பேட்டை தெரு மக்கள் பட்டா வழங்கக் கோரி மனு அளித்தனர்.
இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், பா.ம.க., மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் , சி.என்.பாளையம், சொக்கநாதன்பேட்டை தெரு மக்கள் அளித்த மனு:
இப்பகுதியில் கடந்த 80 ஆண்டுகளாக அரசு நத்தம் புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி வசித்து வருகிறோம். அந்த இடத்திற்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் சாதி மோதலை துாண்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.