sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 வாக்காளர் பணி உதவி மையம் : கடலுாரில் இன்று நடக்கிறது

/

 வாக்காளர் பணி உதவி மையம் : கடலுாரில் இன்று நடக்கிறது

 வாக்காளர் பணி உதவி மையம் : கடலுாரில் இன்று நடக்கிறது

 வாக்காளர் பணி உதவி மையம் : கடலுாரில் இன்று நடக்கிறது


ADDED : நவ 23, 2025 06:43 AM

Google News

ADDED : நவ 23, 2025 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி உதவி மையம் இன்று காலை 9:00 மணி மதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.

இடங்கள் கே.என்.சி., பெண்கள் கலைக்கல்லுாரி, செம்மண்டலம்; ஏ.ஆர்.எல்.எம்.மெட்ரிக் பள்ளி, மஞ்சக்குப்பம்; அரசினர் மேல்நிலைப்பள்ளி, பெண்ணையார் ரோடு; அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேணுகோபாலபுரம்; செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, மஞ்சக்குப்பம்; நகராட்சி நடுநிலைப்பள்ளி, தேவனாம்பட்டினம்; நகராட்சி நடுநிலைப்பள்ளி, புதுப்பாளையம்; மாநகராட்சி அலுவலகம், கடலுார்; ஸ்ரீபாடலீஸ்வரர் தொடக்கப்பள்ளி, திருப்பாதிரிப்புலியூர்; செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, கம்மியம்பேட்டை; அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பாதிரிப்புலியூர்; அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வண்டிப்பாளையம், கடலுார்; மாவட்ட விற்பனைக்குழு மையம், சிவானந்தபுரம்; ஏ.பி.எஸ்.சுசீலாதேவி நகராட்சி நடுநிலைப்பள்ளி, புருகீஸ்பேட்டை; நகராட்சி ஆரம்பப்பள்ளி சிங்காரத்தோப்பு; முதுநகர் செயின்ட் டேவிட் மேல்நிலைப்பள்ளி வெலிங்கடன் தெரு; நகராட்சி ஆரம்ப பள்ளி குட்டக்காரத்தெரு.

இந்த தகவலை, மாநகராட்சி கமிஷனர் முஜ்பூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us