sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நலத்திட்ட உதவிகள் வி.சி., தலைவர் வழங்கல்

/

நலத்திட்ட உதவிகள் வி.சி., தலைவர் வழங்கல்

நலத்திட்ட உதவிகள் வி.சி., தலைவர் வழங்கல்

நலத்திட்ட உதவிகள் வி.சி., தலைவர் வழங்கல்


ADDED : ஜூன் 24, 2025 07:57 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 07:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கும் விழா மற்றும் தமிழ்நாடு அரசின் இ சேவை மையம் துவக்க விழா நடந்தது. சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.

வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., 7 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்களை 7 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து இ-சேவை மையத்தை திறந்து வைத்தார்.

விழாவில் ரவிக்குமார் எம்.பி., மாநில விவசாய அணி பசுமைவளவன், மாவட்ட செயலாளர் மணவாளன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us