தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மனைவி மாயம் : கணவர் புகார்

மனைவி மாயம் : கணவர் புகார்

மனைவி மாயம் : கணவர் புகார்


ADDED : அக் 24, 2025 03:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2025 03:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குறிஞ்சிப்பாடி: மூதாட்டி மாயமானது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது

குறிஞ்சிப்பாடி, இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி பானுமதி, 72; தனது மகன் வீட்டில் கணவருடன் வசித்து வந்த பானுமதி, நேற்று முன்தினம் காலை கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பின்பு அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

மனைவி மாயமானது குறித்து ராமலிங்கம் கொடுத் துள்ள புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us